close
Choose your channels

2016ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளிவிபர புத்தகம். ஏவிஎம் சரவணன் வெளியிட்டார்

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2016 ஆம் ஆண்டிற்கான திரைப்பட புள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தை திரு: ஏவிஎம் சரவணன் அவர்கள் வெளியிட்டார். இந்த புத்தகத்தை பி.ஆர்.ஒ.யூனியன் தலைவர் திரு: டைமண்ட்பாபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் திரு. என்.விஜயமுரளி ஆகியோர் பெற்றுகொண்டனர்
மேலும் இந்த விழாவில் பிஆர்.ஓ.யூனியன் செயற்குழூ உறுப்பினர் திரு: கிளாமர் சத்தியா, பத்திரிகை தொடர்பாளர் திரு. வெங்கட், 2016ஆம் ஆண்டின் திரைப்படபுள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தின் தொகுப்பாளரும், பத்திரிகை தொடர்பாளருமான திரு: பெருதுளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.