close
Choose your channels

மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றிரவு சென்னை மெரீனாவில் முதல்வர் ஓபிஎஸ் கலைத்த மெளனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலாக உருவாகியுள்ளது. முன்பு இருந்ததைவிட பலமடங்கு அவருக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது
ஏற்கனவே பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்பி, மற்றும் ஒருசில எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
இன்றுக்குள் இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.