close
Choose your channels

மீண்டும் இணைகிறதா 'வேதாளம்' வெற்றி கூட்டணி?

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. முதல் இரண்டு நாட்களின் எதிர்பாராத வசூல், திரையரங்கு உரிமையாளர்களையும், விநியோகிஸ்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வீரம், வேதாளம் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அஜீத்-சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும், அஜீத்தின் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வரும் 2016ஆம் ஆண்டில் இந்த வெற்றிக்கூட்டணியின் புதிய படம் ஆரம்பிக்கபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், அஜீத் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.