close
Choose your channels

அட்லியின் முதல் படத்திற்கு சென்னை பாக்ஸ் ஆபீஸின் நிலை என்ன?

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ராஜா ராணி', 'தெறி' என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, முதன்முதலாக தயாரித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் சென்னை வார இறுதி வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் 17 திரையரங்குகளில் 194 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.65,88,760 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்ததால் அட்லி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்றே கருதப்படுகிறது.

மேலும் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்த ஜீவாவுக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுத்துள்ளது. 'கவலை வேண்டாம்' படத்திற்கு பின்னர் ஜீவாவுக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.