close
Choose your channels

'பிரம்மா.காம்' டீசரை வெளியிடும் பிரபல நடிகர்

Thursday, June 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விஜய் உதவியாளர் விஜயகுமார் இயக்கியுள்ள முதல்படமான 'பிரம்மா.காம்' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீசரை பிரபல நடிகர் கார்த்தி இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடவுள்ளார். இந்த தகவலை இயக்குனர் விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

நகுல், ஆஸ்னா ஜாவேரி, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.