1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

இனி தழுவல் வேண்டாம்

IndiaGlitz [Tuesday, November 26, 2013]
Comments

கமல் நடித்த நாயகனையும், ரஜினி நடித்த பாட்ஷாவையும் தழுவியே பல படங்கள் தமிழில் வந்துவிட்டன. காட்சிகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ஆங்காங்கே டச் பண்ணி எடுக்கப்பட்ட இந்த படங்கள், சம்பந்தப்பட்ட படங்களின் தழுவல் என்பதே தெரியாமல் பரிமாறியது அந்தந்த இயக்குனர்களின் திறமை. எவ்வளவு நாளுக்குதான் இப்படியே ஒரு படத்தை தழுவ விடுவது? நாமே அதை இன்னொரு முறை ரீமேக் செய்துவிடலாமே என்று நினைத்திருக்கலாம்.

 

நாயகன் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்களாம் தமிழில். நல்லவேளையாக இதில் வேறு யாரையும் ஹீரோவாக நடிக்க வைக்காமல் கமலையே ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக தகவல் உலவுகிறது. அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல். அப்பா-மகன் என்ற இரு வேட கதையில் அப்பாவுக்கு ஜோடியாக நடிக்க மும்பை ஸ்ரீதேவியிடம் கேட்டிருக்கிறார்களாம். குத்துக்கல்லாட்டம் சரண்யா பொன்வண்ணன் இருக்க, எதற்காக ஸ்ரீதேவியை யோசித்தார்களோ? அதிருக்கட்டும்... விஸ்வரூம் 2, உத்தமவில்லன், அதற்கப்புறம்தானே இந்த படத்தை பற்றி யோசிக்க போகிறார்கள். அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ, யார் கண்டது? Other News


Arrambam in Hindi?

The Man behind Kolaveri – Anirudh Ravichander

Arya Breaks his Type Cast

SimbuNayan Pair making wonders in trade

Arrambam in Hindi?

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Arrambam in Hindi?
 The Man behind Kolaveri – Anirudh Ravichander
 Arya Breaks his Type Cast
 SimbuNayan Pair making wonders in trade
 Vikram Sugumar gives us an insight on Madha Yaana Koottam
 Suriya to join hands with TEACH AIDS to spread awareness
 Oviya dubs for herself in Madha Yaanai Koottam
 What is Pencil All About?
 Why Do Big Stars Head to Mumbai?
 Why is it Naveena Saraswathi Sabatham?
 Sarath Kumar Tones Up for Velachery
 Vikram Prabhu Goes For More

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.