Follow us on
 
 
  1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

இந்தியை விட சிறந்த மொழி தமிழ்

IndiaGlitz [Tuesday, November 26, 2013]
Comments

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்... என்றொரு வார்த்தை பிரயோகம் உண்டு இங்கே. இதை யார் சொல்லி வைத்தார்களோ, தெரியவில்லை. தமிழை வாழ வைக்கும் முயற்சியிலும் சரி, அதை வாழ்த்துகிற முயற்சியிலும் சரி, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இணை அவரேதான். ஈர வெயில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர், ஒரு அருமையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

 

 ராவணன் படத்தை தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாரித்திருந்தார் மணிரத்னம். தமிழில் பாடல்களை கவிப்பேரரசு எழுத, இந்தியில் பிரபல கவிஞர் குல்சார் எழுதியிருந்தாராம். இவ்விரு பாடல்களையும் மணிரத்தினத்தின் நண்பர்கள் குழு ஒன்று உட்கார்ந்து பரீசிலித்தது. இவ்விரண்டில் யார் எழுதியது சிறந்த பாடல்கள்? இதுதான் அங்கு நடந்த விவாதம். இறுதியாக வைரமுத்துவின் பாடல்கள்தான் சிறந்தவை என்ற முடிவுக்கு வந்தார்களாம். இதை இவரிடமே வந்து நண்பர் ஒருவர் சொல்ல, அதற்கு கவிப்பேரரசு சொன்னதுதான் அழகு. 'என்னை விட சிறந்த கவிஞர் குல்சார். ஆனால் இந்தியை விட சிறந்த மொழி தமிழ்'. இப்படி அவர் சொன்னபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.




இனி தழுவல் வேண்டாம்






Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.




Other News

 Gayathri loves snakes
 Thaman thrilled about Bollywood debut
 R K Selvamani turns villain
 Raai Laxmi with Anurag Kashyap
 Vijay Antony reveals 'India Pakistan' story
 Nandita's tough time with tea
 'OK Kanmani' (aka) 'O Kadhal Kanmani' Live Audience response
 Trisha with Kamal again?
 Now Its Dulquer Salman opposite Ajith
 Mani Ratnam to bring together Rajini, Kamal?

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.