1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

வரவர பக்தி பாடல்களில் கதி?

IndiaGlitz [Tuesday, November 26, 2013]
Comments

புகழ்பெற்ற பக்தி பாடல்களின் ட்யூனை அப்படியே வைத்துக் கொண்டு அதை காதல் பாடல்களாக மாற்றிக் காட்டுகிற வித்தையை தமிழ்சினிமாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யாரோ, தெரியாது. ஆனால் கந்தர்சஷ்டி கவசத்தை டூயட்டாக மாற்றிய பெருமை தேனிசை தென்றல் தேவாவுக்குதான். பதினெட்டு வயசு இளமொட்டு மனசு என்று அவர் மாற்றி பாடினாலும் பாடினார். அதற்கப்புறம் பல பாடல்களை அப்படியே பாடி முந்தைய பாடல்களின் பெருமைகளை காற்றில் பறக்க விட்டது தமிழ்சினிமா. இப்போதும் அதே போலொரு அபாய கட்டம் வந்திருக்கிறது.

 

 சமீபத்தில் மதயானை கூட்டம் படத்தில் உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா என்ற டி.எம்.சவுந்திரராஜனின் பாடலை எழவு வீட்டு பாடலாக உருமாற்றியிருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்நந்தன். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அந்த பாடலை நான் புதுசா போடல. ஏற்கனவே தேனி பகுதிகளில் இந்த பாடலை இப்படி மாற்றி பாடுகிற வழக்கம் இருக்கு. இது மண் சார்ந்த கதை என்பதால் டைரக்டர் அதையும் படத்தில் சேர்த்திருக்கார். அவ்வளவுதான் என்றார்.
Kollywood welcomes malayalam heroines

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Kollywood welcomes malayalam heroines
 Kamal the Proud Father
 Irandam Ulagam - 2 in 1 or 1 in 2.. ?
 December: The month of K-town's blockbuster audio launches
 STR Praises Madha Yaanai Kootam
 Vijay is the Best Kajal
 Arrambam in Hindi?
 The Man behind Kolaveri – Anirudh Ravichander
 Arya Breaks his Type Cast
 SimbuNayan Pair making wonders in trade
 Vikram Sugumar gives us an insight on Madha Yaana Koottam
 Suriya to join hands with TEACH AIDS to spread awareness
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.