Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

சிவகார்த்திகேயனின் அக்கறை

IndiaGlitz [Friday, November 29, 2013]
Comments
எல்லா விநியோகஸ்தர்களுமே வார்த்தைக்கு வார்த்தை வலியுறுத்தும் விஷயம் ஒன்றுதான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதிக சம்பளம் கேட்கும் ஹீரோக்கள் வெளியூர் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்க வேண்டும். அப்படி செல்லும்போதுதான் நமது படங்களுக்கு எவ்வளவு கூட்டம் வருகிறது. கலெக்ஷன் திருப்தியாக இருக்கிறதா? நம்மால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் நன்றாக இருக்கிறார்களா? என்பதெல்லாம் தெரியும் என்பது அவர்களது கருத்து. ஒரு சில நடிகர்கள் இதை கடைபிடிக்கிறார்கள்.

 
சிலர் தன் படத்தின் ரிசல்ட் குறித்து அறிய விரும்புவதேயில்லை. ஆனால் சிவ கார்த்திகேயன் அப்படியல்ல. தானே ஒவ்வொரு தியேட்டருக்கும் போன் போட்டு ரசிகர்களின் உற்சாகத்தை கேட்டு அறிந்து கொள்கிறார். இந்த படத்தை வாங்கி உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதா, லாபமா என்றெல்லாம் விசாரிக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி என்பதால் மிக துல்லியமாக அவரால் நடைபோட முடிகிறது என்கிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படி அக்கறையாக விசாரிப்பதை நம்பவே முடியாமல் சந்தோஷேப்படுகிறார்கள் தியேட்டர்காரர்களும்.
 



யாரை யார் முந்துவது?



Other NEws

யாரை யார் முந்துவது?

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Vijay Sethupathi in a special 'Kuthu' song
 'Kaththi' audio release date is here
 Kanmaniye
 Game on for 'Anjaan'
 Happy Birthday Bala
 The Salman-Ajith connection
 'Vaanga Makka Vaanga' Singletrack Review
 Velraj's VIP moment with Dhanush
 AR.Rahman to cap a new role in Cinema
 Paarkathe
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.