Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

ஹன்சிகாவை சீக்கிரம் அனுப்பணும்

IndiaGlitz [Thursday, December 05, 2013]
Comments

மான்கராத்தே படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துவிட்டு பத்திரமாக ஹன்சிகாவை அனுப்பி வைத்தால் போதும் என்ற பதற்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் திருக்குமரன். சமீபத்தில் ஈசிஆர் சாலையில் இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து எல்லாரும் கிளம்ப, படத்தில் தான் பயன்படுத்திய ஸ்கூட்டரிலேயே ஓட்டலுக்கு போவேன் என்று அடம் பிடித்துவிட்டார் ஹன்சிகா.

 

 இவ்வளவு நெரிசலான டிராபிக்ல ஹன்சிகா பைக்ல போனா என்னாகும்? கூட்டம் கூடுவதை விடுங்கள். தப்பி தவறி விழுந்து அடிபட்டால் படப்பிடிப்பு தாமதப்படும். சிவ கார்த்திகேயனின் தேதிகள் வீணாகும் என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார் டைரக்டர். இருந்தாலும் பிடிவாதமாக இருந்த ஹன்சிகா ஓட்டல் வரைக்கும் அப்படியேதான் வந்தாராம். கடைசியாக கெஞ்சி கூத்தாடி ஹெல்மெட்டாவது போட்டுக் கொள்ளுங்கள் என்று அதை அணிவித்து அனுப்பி வைத்தார்கள். கூடவே துணைக்கு இரண்டு கார்கள் முன்னும் பின்னும் வந்தனவாம். அதற்கப்புறம் படத்தில் இவர் பைக் ஓட்டும் காட்சிகள் பலமுறை இடம் பெற்றிருக்கிறது. 500 சிசி பைக்கையே அநாயசமாக ஓட்டியிருக்கிறார் ஹன்சிகா. நல்லவேளையாக இதில்தான் ஓட்டலுக்கு போவேன் என்று அவர் அடம் பிடிக்கவில்லை. அதுவரைக்கும் நிம்மதி என்கிறது படக்குழு. 




ராம்கிக்கு இனி நல்லநேரம்



Other NEws

ராம்கிக்கு இனி நல்லநேரம்

Read More »

Hansika Motwani Wallpapers:


800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768

Related News

 Happy news for Sivakarthikeyan and Ponram
 Case against 'Maan Karate'
 Hansika leaves it to her mother
 'Maan Karate' collections in TN
 Write Your Own Review - 'Maan Karate'
 Murugadoss to do another cameo
 'Maan Karate' USA Show Times
 'Maan Karate' is clean
 Arulnidhi to clash with Sivakarthikeyan
 What made Haniska accept Maan Karate offer?

Other News

 Vijay to act in MGR film remake
 'Thanga Meengal' wins three National awards
 Winners of 61st National awards under important categories
 Gautham Karthik, Atharvaa and Priya Anand with Vadivelu
 First official word on Vikram's next
 Vijay to meet Narendra Modi
 Sasikumar reiterates his take on Thalaimuraigal
 Trisha honored for her commitment
 Yuvan's music for Ram Charan and Kajal Aggarwal
 Harris confirmed for Ajith 55



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.