Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

கவுதமுக்கு ரஹ்மான் செய்த உதவி

IndiaGlitz [Friday, December 13, 2013]
Comments
ஃபிளைட்டில் போகும்போதே தன் கையிலிருக்கும் ஐ பேட்- ல் கம்போஸ் செய்கிற வழக்கம் உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். எந்நேரமும் இசையாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனுஷருக்கு இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை. எது? கவுதம் மேனனின் புதிய படத்திற்கு அமெரிக்காவிலிருந்தபடியே ஸ்கைப் மூலம் ட்யூன் போட்டு, அதற்கு இங்கிருக்கும் மதன் கார்க்கி பாடல் எழுதி, அதை உடனடியாக அமெரிக்காவில் மிக்ஸ் பண்ணி மூன்றே மணி நேரத்தில் முழு பாடலாக்கி சென்னைக்கு அனுப்பி விட்டாராம்.

 
 
அதற்கப்புறம் அதை ஃபைன் ட்யூன் பண்ணுவார். அது வேறு விஷயம். ஆனால் இந்த உடனடி வேகம் எதனால்? கவுதம் மேனன் தனது நெருக்கடியான சூழ்நிலையை ரஹ்மானிடம் விளக்கியதுதான். இதற்கிடையில் ரஹ்மான் படத் தயாரிப்பில் இறங்கிவிட்டார். அவரே எழுதிய கதையை படமாக்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்ததே? அதன் தற்போதைய நிலைமை என்ன? உண்மைதான். அவரே கதை எழுதி அதை படமாக்கும் திட்டம் ஒன்று அவருக்கு இருக்கிறதாம். ஆனால் கடல் எப்போது ஓய்வது? அவர் எப்போது இறங்கிக் குளிப்பது? இசையமைக்கும் வேலைகளுக்கே நேரம் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அவர், தனது லட்சியத்தை தொட இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ? 




மார்கழி சென்ட்டிமென்ட்



Other NEws

மார்கழி சென்ட்டிமென்ட்

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Yesteryear Amala to sizzle again
 Rajamouli clarifies on Samantha's tweets
 VIP gets censored
 What makes Dhanush an apt singer?
 A.R.Rahman gets his 29th
 After biopic Abhinay gets a super natural thriller
 'Anjaan' to hit the screens very soon
 'Nanbenda' strikes a roadblock
 Unique promotional strategy for 'Ai'
 Vishal files complaint
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.