Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

பிரியங்கா சோப்ராவுக்கு குஷ்பு ப&

IndiaGlitz [Tuesday, December 17, 2013]
Comments

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சொல்வதை கேட்டால் நாட்டில் கலவரம்தான் வரும் போலிருக்கிறது. செக்ஸ் குற்றங்கள் அதிகரிக்க காரணமே சினிமாதான் என்று கூறியிருக்கும் அவர், அப்படியே சொன்ன இன்னொரு கருத்துதான் கலவர டோன். இந்தியாவில் இருக்கும் அஜந்தா எல்லோரா குகைளில் ஆபாச படங்கள் வரையப்பட்டிருக்கு. அதை இழுத்து மூடணும். அப்படியே கஜுரேகா சிற்பங்களை பார்க்கவும் தடை விதிக்கணும். இதுதான் அவரோட கருத்து. இதற்கு பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு. (இந்த மாதிரி விஷயங்களில் இவர் என்ட்ரி கொடுக்கலேன்னா எப்படி) அது அவரோட சொந்த கருத்து. அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

 

ஆனால், சினிமாதான் சமுதாயத்தை கெடுக்குது, செக்ஸ் குற்றங்கள் அதிகரிக்க காரணமா இருக்குன்னு சொல்றதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அறுபது வயசு கிழவியையும், இரண்டு வயசு குழந்தையையும் கூடதான் கற்பழிக்கிறாங்க. எந்த சினிமாவுல இப்படியெல்லாம் காட்டியிருக்காங்க சொல்லுங்க... என்கிறார். ஆமாம். சொல்லுங்க சோப்ரா? 




இதுவல்லவோ அக்கறை?



Other NEws

இதுவல்லவோ அக்கறை?

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.