Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

தெலுங்குலயும் மீகாமன்

IndiaGlitz [Thursday, December 19, 2013]
Comments

ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்று பெயர் வைத்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என்பது ஏற்கனவே அறிந்த செய்திதான். இதே படத்தை தெலுங்கிலும் நேரடியாக எடுக்கப் போகிறார்களாம். ஆர்யாவின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இல்லை என்றாலும் அங்கு நன்கு அறியப்பட்டவர் அவர். காரணம்,

 

இவர் நடித்த எல்லா படங்களையும் அங்கே டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்- குறிப்பாக நான் கடவுள் படம் அங்கு பிரசித்தம். எனவே இந்த படத்தை தெலுங்கிலும் உருவாக்கப் போகிறார்களாம். படத்திற்கு ஹீரோயின்? அவரும் தெலுங்கில் முக்கியமான நடிகையாக இருந்தால்தானே சரியாக இருக்கும்? அப்படியொரு நடிகையை லிஸ்ட் போட்டு  தேடிக் கொண்டிருந்தவர், ஸ்ருதிஹாசனிடம் பேசிக் கொண்டிருப்பதாக கேள்வி. அதிருக்கட்டும்.. சுத்தமான தமிழில் மீகாமன் என்று பெயர் வைத்ததை போல சுத்தமான தெலுங்கிலும் இப்படத்திற்கு பெயர் வைக்க போகிறாராம். இதற்காக தெலுங்கு அகராதியை புரட்டிக் கொண்டிருக்கிறார் மகிழ்திருமேனி. 




அடிக்கிற ஹீரோயின் வேணும்



Other NEws

அடிக்கிற ஹீரோயின் வேணும்

Read More »

Arya Wallpapers:


800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768

Related News

 'Meagamann' Wraps Up
 'Meagamann' Teaser Review - Promises superlative action
 'Meagamann's first release tonight
 Suseenthiran-Vishnu Vishal film to have another leading hero
 'Amarakaaviyam' audio to be launched by two hotties
 'Meagamann' and 'Vanmam'- which will release first?
 Only two songs in 'Megamann'
 Parthiepan announces the release date of KTVI
 Journalist becomes lyricist for 'Amarakaaviyam'
 Awards galore for 'Raja Rani'

Other News

 Vijay Sethupathi in a special 'Kuthu' song
 'Kaththi' audio release date is here
 Kanmaniye
 Game on for 'Anjaan'
 Happy Birthday Bala
 The Salman-Ajith connection
 'Vaanga Makka Vaanga' Singletrack Review
 Velraj's VIP moment with Dhanush
 AR.Rahman to cap a new role in Cinema
 Paarkathe



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Vijay Sethupathi in a special 'Kuthu' song
 'Kaththi' audio release date is here
 Kanmaniye
 Game on for 'Anjaan'
 Happy Birthday Bala
 The Salman-Ajith connection
 'Vaanga Makka Vaanga' Singletrack Review
 Velraj's VIP moment with Dhanush
 AR.Rahman to cap a new role in Cinema
 Paarkathe
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.