1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வழிவிட்ட அஜீத்

IndiaGlitz [Saturday, January 11, 2014]
Comments

ஆந்திரா ரசிகர்களை போல அடித்து பிடித்துக் கொண்டு படம் பார்க்கிற ரசிகர்கள் உலகத்தின் வேறெந்த மூலையிலும் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்தளவுக்கு தனது ஹீரோவை தெய்வமாகவே வணங்கிவிடுவார்கள். ஆந்திராவின் முன்னணி நடிகர்களில் இப்போது டாப் லெவலில் இருக்கிறார் மகேஷ்பாபு. இவர் நடித்த 1 என்ற படம் அங்கு வெளியாகியிருக்கிறது. சுமார் 1200 தியேட்டர்களை இவர் ஒருவரது படமே கைப்பற்றி விட்டதாம். மீதமுள்ள 200 தியேட்டர்களை ராம்சரண் நடித்த எவடு என்ற படம் பிடித்துக் கொண்டது.

 

இந்த நிலையில் வீரம் படத்தின் தெலுங்கு வெர்ஷனை அங்கு வெளியிட நினைத்திருந்த தயாரிப்பாளர், காத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். வந்துதானே ஆக வேண்டும். பொதுவாக ஆந்திராவில் அஜீத் படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்குமாம். சிறுத்தை சிவா இயக்கிய தெலுங்கு படங்களும் அங்கு ஹிட்டாயிருக்கின்றன. அதனால் நம்பி ரிலீஸ் செய்திருக்கலாம். இருந்தாலும், ஆந்திரா ஸ்டார்களுக்கு வழிவிட்டு காத்திருக்கிறார் அஜீத். Other News


Surya impresses SwedishIranian Actress

Jilla short by ten minutes

MGR Comes With Ajith

Gaana Balas Remuneration For Dance

Surya impresses SwedishIranian Actress

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Surya impresses SwedishIranian Actress
 Jilla short by ten minutes
 MGR Comes With Ajith
 Gaana Balas Remuneration For Dance
 Santhanam and Soori Together
 Ilayarajas Delayed Pilgrimage
 Beauty Pageant to GauthamGautham Project
 Tamannah praises her heroes
 Write Your Own Review Veeram
 Write Your Own Review Jilla
 AAP on Ilayathalapathy Vijay
 Jilla USA Second Week Showtimes

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.