Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

மதம் மாற்றம் பற்றி இளையராஜா

IndiaGlitz [Monday, February 10, 2014]
Comments

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதுதான் இன்றைய பரபரப்பு செய்தி. தன் மதமாற்றத்தை யுவன் உறுதி செய்துவிட்டாலும் அவர் எப்படி மாறினார் எதற்காக மாறினார் யாரால் மாறினார் என்பவற்றைச் சுற்றி பல்வேறு வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன.


குறிப்பாக தீவிர இந்து மதப் பற்று கொண்டவரும் ஆன்மீகவாதியாக அறியப்படுபவருமான இசைஞானி இளையராஜா மீது தன் மகனின் மதமாற்றம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து பல்வேறு செய்திகள் உளவுகின்றன. அவர் மனமுடைந்து போயிருப்பதாகவும் அவருக்கு அண்மையில் ஏற்பட்ட மாரடைப்புக்குகூட யுவனின் மதமாற்ற முடிவுதான் காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Yuvan-Muslim-Illyaraja

 

ஆனால் யுவன் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் தன் மதமாற்ற முடிவுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன் மகனின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் அளித்து அவரது முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும் அண்ணன் கார்த்திக் ராஜாவும் தங்கை பவதாரணியும்கூ டதன்னுடைய மதமாற்ற முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

 

 




நடிப்பைத் தொடர்வாரா நஸ்ரியா?





Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Casting work steams up 'Dhrishyam' remake
 Vidyut's word of praise on Thala
 Dhanush's dialogue in 'VIP' irks Teachers and Students
 Neil Nithin Impresses Ilayathalapathy
 Ace Director Bharathiraja to roll his next
 Will Anirudh Sign for Karthi?
 Aravind Swamy confirms his inclusion in Jayam Ravi film
 Anirudh is in EA
 'Anjaan' to be certified today
 Atharvaa joins the six pack club
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.