1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

பாலாவை கேட்கட்டுமே?

IndiaGlitz [Friday, February 21, 2014]
Comments

நவ்யா நாயர், ஸ்ரேயா ரெட்டி, ஸ்வேதாமேனன், நித்யா மேனன் இவர்களில் யாருடனும் சீமானுக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் எல்லாரையும் பற்றி அவர் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது சினேகாவின் காதலர்கள் பட பாடல் வெளியீட்டு விழாவில். வேறொன்றுமில்லை.

Director Seeman

இந்த படத்தின் நாயகி பெயர் கீர்த்தி ஷெட்டி. இதை படித்ததும்தான் ஏகத்திற்கும் கடுப்பானார் சீமான். 'நடிக்க வருகிற நடிகைகள் தங்கள் பெயரை மட்டும்தான் போட்டுக்கணும். இந்த ஷெட்டி, மேனன், ரெட்டியெல்லாம் எண்ணை சட்டியில வச்சுட்டுதான் இங்க வரணும்' என்றார் ஆக்ரோஷமாக. அரசியலில் நரசிம்மராவ், தேவே கவுடா ஆகியோரையும் அங்கு வைத்து தாக்கிய சீமான், இனிமேலாவது நடிகைகள் புரிஞ்சுக்கணும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பேச்சுக்கு பரவலாக கைத்தட்டல்கள் விழுந்தாலும் வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் முணுமுணுத்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சீமானின் உற்ற நண்பரான பாலா இயக்கிய படத்தில்தான் அறிமுகமானார் ஜனனி. ஆனால் அவருக்கு டைட்டிலில் ஜனனி அய்யர் என்று பெயரிட்டு அவரது ஜாதி பாசத்திற்கு பச்சைக் கொடி காட்டினார் பாலா. இந்த விஷயத்தை பற்றி மட்டும் எங்கும் குறிப்பிடவில்லையே சீமான்? அது மட்டும் சரியா? என்றார்கள். அடுத்த மேடையில் இதற்கு பதில் சொல்லுங்க சீமான். 
Title of Suseendhirans next

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Title of Suseendhiran's next
 Aishwarya's take on Rural belly roles and bikini outfits
 Popular Tamil cum Telugu actor supports Modi?
 Eeram Dirctor's Second to release soon
 Bhavanas relationship status
 ARRahmans like and dislike for names
 Vijay and Murugdoss go the Thuppakki way
 Prabhudeva film under pressure by Hollywood Producer
 Cherans second letter to TN CM
 From Kollywood to Bollywood
 Nayantharas salary for Nanbenda
 Producers Request to Ajith and Vijay
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.