1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

இது விஜய்சேதுபதி பாலிசி?

IndiaGlitz [Friday, February 28, 2014]
Comments
'எந்த கதையா இருந்தாலும் இருபது நிமிஷத்துல சொல்லுங்க' என்கிறாராம் விஜய் சேதுபதி. இரண்டரை மணி நேர கதையை இருபது நிமிஷத்துல கேட்டு முடிவெடுக்க முடியாதே? அப்புறம் ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் முழிக்கிறார்கள் உதவி இயக்குனர்கள். அதிலும் அவர் போடுகிற கண்டிஷன் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறதாம். சோஷியல் சர்வீஸ் அது இதுன்னு போராடுற ஹீரோ பாத்திரம்னா எனக்கு அலர்ஜி.

Vijay Sethupathi New Movie

முன்னாடியே சொல்லிட்டேன் என்று கூறிவிட்டுதான் கதை கேட்கவே அமர்கிறாராம். ஷங்கரே வந்து இந்தியன் தாத்தாவாக நடிங்க என்றால் கூட, ஆளை விட்ருங்க. நான் அப்பிராணி என்கிற அளவுக்கு அதுபோன்ற கேரக்டர்கள் மீது அலர்ஜியாகி திரிகிறார் விஜய் சேதுபதி. அப்படின்னா கண்டிப்பா அவருக்கு அரசியல் ஆசை கிடையாதுன்னு நம்பலாம். சந்தோஷமா இருங்க அரசியல்வாதிஸ்... Kamal may act in two movies at the same time?

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Kamal may act in two movies at the same time?
 'Maan Karate' deferred by two weeks
 Director voices against Private TV Channel
 Director says ECR will be apt for Red Light area
 Song changed after going to censor
 Amy has no regrets of gap in career
 Sruthi to enter another industry
 Saritha to make a strong comeback
 Remembering the writing Legend
 Harris gives another Gana
 Aryas take on Gossips
 Bachelor Enakke
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.