1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அமெரிக்காவில் அஞ்சலி

IndiaGlitz [Monday, March 03, 2014]
Comments

அஞ்சலி எங்கே? அஞ்சலி எங்கே? என்று கடந்த சில மாதங்களாக தவியாய் தவிக்கிறார்கள் கோடம்பாக்கமும் ரசிகர்களும். அவர் ஆந்திராவிலிருப்பதாகவும், அமெரிக்காவிலிருப்பதாகவும் ஆளாளுக்கு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சலிக்கு ஒரு வியாதி இருப்பதாகவும் தினந்தோறும் அவர் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயத்திலிருப்பதாகவும் அவரது சித்தி ஒரு முறை கூறியிருந்தார். அந்த பேட்டியை இப்போது நினைவு கூர்ந்த மீடியா நண்பர்கள் சிலர், அஞ்சலி அதற்கான சிகிச்சையில் இருக்கிறார் போலும் என்று சந்தேகம் எழுப்பினார்கள். ஆனால் எதற்கும் பதிலில்லை.

 

anjali in america

 இந்த நிலையில்தான் அவரது நெருங்கிய சினிமா இயக்குனர்கள் சிலருக்கு மட்டும் சொல்லிவிட்டு அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. இந்த முறை அவரது அமெரிக்க பயணம், உடல் இளைப்பதற்கான சிகிச்சையை முன்னிட்ட பயணமாம். அவர் மீண்டும் திரும்பி வந்து முன்னைவிட உற்சாகமாக நடிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமும். 
Vijay awestruck by Chimbudevans script

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Vijay awestruck by Chimbudevan's script
 Superstar and Anushka a likely possibility
 The singer in Amala Paul impresses Anirudh
 Nivin Pauly Declares Remake
 Vijay Milton After Goli Soda
 Amy Dances in Chennai
 86th Academy Awards: Gravity Bags 6
 Kochadaiyaan Invites in His Style
 Vallinam Haricharan Review
 Is Dhanush griefstricken?
 Sruthi to continue with her singing spree
 Dhanush to remake a Kannada film
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2017 IndiaGlitz.com. All rights reserved.