1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

யுவனும் வர்றாரு

IndiaGlitz [Saturday, March 08, 2014]
Comments

இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி மதுரையில் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 5 ந் தேதி நடைபெறவிருக்கும் இந்த கச்சேரியை முன்னின்று நடத்துகிறவர் அவரது மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா. இந்த நல்ல விஷயத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட கார்த்திக்ராஜாவுக்கு சிக்கலான கேள்வி ஒன்றும் பறந்து வந்தது. இதை சிக்கல் என்று அவர் நினைத்தால்தானே? அதனால் மிக இயல்பாக பதில் சொன்னார்.

Illayaraja With Yuvan in Madhurai

 

கேள்வி இதுதான். இந்த நிகழ்ச்சியில் உங்கள் தம்பி யுவன்சங்கர்ராஜாவும் கலந்து கொள்கிறாரா? ஒரு வினாடி தடுமாறிய கார்த்திக், பட்டென பதில் சொன்னார். கண்டிப்பா கலந்துப்பார். எங்க பேமிலி எல்லாரும் இந்த நிகழ்ச்சியில் இருக்காங்க என்றார். யுவன் இஸ்லாமியராக மாறிய பிறகு அவருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பரவலாக தகவல்கள் பரவிய நிலையில் இந்த மேடையில் யுவன் தோன்றினால் அது விழாவை மேலும் சிறப்பாக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

 
Aamir Khan is third after DrManmohan and Mukesh AmbaniOther News


Priya Anand clears the air on her relationship with Atharva

Kajal seeks quality rather than quantity

Soundharya confirms the chief guest of Kochadiiyaan audio launch

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 A.R.Rahman and Aamir Khan pair up again
 Not one, but two from Santhanam
 Mani Ratnam to join hands with a leading young star
 Manisha Yadav clarifies the number of takes for Liplock with GVP
 Disco Shanthi fulfills Her Husband's Wishes
 Sathyaraj's Decision on 'Vijay 59'
 Kamal Haasan Depended on Younger Daughter for 'Papanasam'
 Meena's Opinion about Gautami
 Dhanush's Next Untitled Film Begins
 'Baahubali' to be a milestone
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.