1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

மோடிக்காக ரஜினி படம்

IndiaGlitz [Wednesday, April 23, 2014]
Comments

கடந்த வாரம் தமிழ்த் திரையுலகமும் அரசியல் அரங்கும் அல்லோல கல்லோலப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்கு வந்து சந்தித்ததார்.

 

இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று இருவருமே கூறிவிட்டார்கள். ரஜினியும் தானும் பரஸ்பர நலன்விரும்பிகள் என்று மோடி சொன்னார். நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றிபெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

Kochadaiiyaan movie for modi

 

இந்நிலையில் ரஜினி நடிப்பில் மே 9 அன்று உலகெங்கும் உள்ள 3500க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 'கோச்சடையான்' வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தை மோடி பார்த்து ரசிப்பதற்காக குஜராத்தில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்புக் காட்சியில் மோடியுடன் படம் பார்க்க ரஜியும் குஜராத்துக்கு செல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் கோச்சடையான் படத்தின் இயக்குநரும் ரஜினியின் இளைய மகளுமான சவுந்தர்யா, இதற்காக குஜராத்துக்கு செல்ல இருப்பதாக 'கோச்சடையான்' படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதோடு, பாலிவுட் பிரபலங்களுக்காக மே 8 அன்று மும்பையிலும் கோச்சடையான 'கோச்சடையான்' சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறது. 
Sridevi confirmed for Vijay 58Other News


Sigaram Thodu release date fixed

Suriya is fine but for minor bruises

Happy Bday to our dear Nightingale of the South

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 A.R.Rahman and Aamir Khan pair up again
 Not one, but two from Santhanam
 Mani Ratnam to join hands with a leading young star
 When will Sam and Amy join 'Vijay 59'?
 Rai Lakshmi to act with Sonakshi Sinha?
 Dhanush Makes Way for Simbu
 Vijay conducts Iftar Party
 'Papanasam' is a hit…collections speak
 An important clarification from Rajamouli about 'Baahubali 2'
 FIRST LOOK of 'Welcome Back' Cast - Posters
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2015 IndiaGlitz.com. All rights reserved.