1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரவிதேஜாஹன்சிகாவின்

IndiaGlitz [Tuesday, September 02, 2014]
Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள தெலுங்கு திரைப்படம் 'பவர்'. இந்த படம் செப்டம்பர்ர் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'பவர்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிதான் சென்சார் அதிகாரிகள் பார்க்க இருப்பதாகவும், அதனால் படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள தயாரிப்பு தரப்பு, பவர் கண்டிப்பாக செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகும் என கூறியுள்ளது.

ரவிதேஜா, ஹன்சிகா மோத்வானி, ரெஜினா ஆகியோர் நடித்திருக்கும் பவர் திரைப்படத்தை கே.எஸ்.ரவீந்த்ரா இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் திரைப்படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளிப்போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரவிதேஜா மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை இன்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.Other News


ARR meets his "Music Guru" in Hollywood!

Actress arrested for prostitution

Ram Gopal Varma booked for war with God

Dhanush inspires Sathya for Amara Kaaviyam

ARR meets his "Music Guru" in Hollywood!

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.