Home | Feedback | Tell a Friend | RSS/Content Syndication | Showtimes & Tickets | Watch FREE Movies

Tamil Movie News Sun Pictures acquires 'Endhiran' (Tamil) Tamil movies Tamil trailers ringtones songs Tamil film gallery wallpapers previews reviews
Sun Pictures acquires 'Endhiran' (Tamil) Tamil, movies, news, headlines, gossip, entertainment, videos, songs, music, Tamil trailers, Tamil videos, Tamil mp3, Tamil actress,Tamil actors, Tamil movies reviews,Tamil movie reviews,Tamil movie previews,Tamil songs, Tamil music, Tamil top 10, Tamil movie gallery,Tamil mp3,bakthi,Tamil films,latest Tamil movies,india glitz, indiaglitz
Movie Websites




Print this
E-mail this


Sun Pictures acquires 'Endhiran' (Tamil)
IndiaGlitz [Thursday, December 18, 2008]

இந்தியாவில் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரோபோ) திரைபடத்தை தயாரிப்பதாக இன்று அறிவித்தது 'எந்திரன் ' இந்தியாவிலேயே பெரும் பொருட்செலவில் உருவாகும் மாபெரும் திரைபடம்  பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அத்தனை விதத்திலும் மிகப்பெரிய படமாகும். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மெஹா அக்ஷ்ன் திரைப்படம். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை சங்கர் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஓர் அங்கமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது .கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் இதுவரை பார்த்திராத வகையில் புதுமையானதாக இருக்கும்.

உலகத் தரத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணிபுரிகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், மற்றும் சன் பிக்சர்ஸ் இயக்குநர் கலாநிதிமாறன் ஆகியோர் முன்னிலையில் எந்திரன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது பற்றி அதன் பொது செயல் அதிகாரி W.ஸன்ஸ்ராஜ் சக்சேனா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிக்கையில்" இந்தியாவின் மிகப்பெரிய படம்.திரு கலாநிதிமாறன் அவர்கலுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்



 'Endhiran': Sun Pictures steps in

Rajinikanth Wallpapers:

800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768
More 'Rajinikanth' Wallpapers...
Aishwarya Rai Wallpapers:

800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768
More 'Aishwarya Rai' Wallpapers...
 RELATED NEWS:
 Aish in Chennai
 Resul trespasses into ‘Milaga’ suit
 Shankar’s ‘Endhiran’ makes traffic go haywire!
 Vaali crosses 5000 songs!
 What’s Superstar’s birthday plan?
 ‘Endhiran’ creates traffic jam in Chennai
 Tamannah’s topmost wish
 Aish runs for life in Raavan!
 Kollywood's personalities grace Star Night
 Aishwarya Rai Bachchan, a diva of 35 summers today!
 OTHER NEWS:
 ‘Vinnaithandi Varuvaya’ audio launch in London
 Ramya walks out of Prakash Raj film
 Big heroes aren't my target: Vikram
 Karthi turns philosophical
 Careers at ‘Captain TV’
 I am Velu- Arun Vijay
 Welcoming director Agathiyan!
 “Shivrajkumar watched ‘Pokkisham’ thrice”
 Swathi’s secret wedding
 ‘Surangapathai’ starts


Copyright 2009 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

CHANNELS: Bollywood | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2009 IndiaGlitz.com. All rights reserved.