1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

விமலின் அடுத்தடுத்த படங்கள்

[Monday, November 07, 2011]
Comments

வாகை சூடவா படத்திற்கு பின்பு மசாலா கபே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விமல். இந்த படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கும் போதே தனது அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் தேர்வு செய்துவிட்டாராம் அவர். களவாணி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் திருமுருகன், சற்குணத்தின் அசோசியேட் இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்தான் விமலின் அடுத்த பட இயக்குனர்.

அதன்பின் அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மா மகன் என்பவரின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் டைரக்டர் சீமானுக்கும் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடக்கவிருக்கும் இந்த கதையில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் சீமான். அரசியலில் காவல் துறைக்கும் அவருக்கும் எப்போதும் சச்சரவு. சினிமாவில் அவரே காவல் அதிகாரி. கேட்கவே நன்றாக இருக்கிறதே...Other News


Song on Prabhu Deva in Dhoni

Anushka celebrates birthday

Karthiks big day today

Vikrams Thaandavam!

The Generational Comedy Stylings of Tower Heist

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Song on Prabhu Deva in Dhoni
 Anushka celebrates birthday
 Karthiks big day today
 Vikrams Thaandavam!
 The perilous journey of Kamal fans
 Miaow Miaow says Bhavana
 Suriya buys a bike
 Mayakkam Enna from November 18 Selvas treat for fans
 Lakshmi Rai to play Veerapans wife?
 Saguni for Pongal
 Venkat Prabhu blows another candle
 Happy birthday Kamal!

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.