1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வல்லினத்தில் ஜெய்?

IndiaGlitz [Saturday, November 19, 2011]
Comments

வல்லினம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நகுல். இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட படப்பிடிப்பு ஒரு ஷெட்யூலுக்கு பிறகு மீண்டும் தொடராமல் நிறுத்தப்பட்டது. வேலாயுதம் படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்தி வந்தது ஆஸ்கர் நிறுவனம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வல்லினம் படத்தை நோக்கி பார்வையை திருப்பிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் சில மாற்றங்களை செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம். அதன் விளைவாக நடந்த பேச்சு வார்த்தையில் நகுல் விலக்கப்பட்டிருப்பதாக தகவல். அவருக்கு பதிலாக ஜெய்யை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆஸ்கர் பிலிம்ஸ் என்றால் மறு பேச்சு பேசவா போகிறார் ஜெய்?Other News


Ajiths shoots at Billa 2 locales

Jais next with Vijays director

I dont know anything about Bharathirajas film: Ameer

Vithagan USA release details in here!

Fassbender angry about Shame rating

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Ajiths shoots at Billa 2 locales
 Jais next with Vijays director
 I dont know anything about Bharathirajas film: Ameer
 Vithagan USA release details in here!
 Why this kolaveri Dhanush?
 Happy birthday Nayantara!
 Kannan to start Delhi Belly remake
 7aum Arivu a movie to be treasured not to be complained
 Friday Fiesta
 Muppozhudum Un Karpanaigal: Shooting over
 Irandaam Ulagam from December?
 Bharathiraja inspired everyone: Mani Ratnam

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.