1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சென்னைக்கு வந்த பால்

IndiaGlitz [Monday, February 20, 2012]
Comments

கொச்சினுக்கும்,சென்னைக்கும் அடிக்கடி பறந்து அலுத்துப்போன நடிகை அமலாபால் ஒரேயடியாக சென்னையில் செட்டில் ஆவதென்று முடிவெடுத்துவிட்டார். சென்னை தி.நகரில் அவர் புதிதாக வாங்கிய வீட்டுக்கு பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில்,தனது கொச்சின் வீட்டிலுள்ள பொருட்களை மூட்டை முடிச்சுகளாக்கி சென்னைக்கு ஏற்றும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் அமலா. கடந்த ஆண்டில் சென்னைக்கும், கொச்சினுக்குமிடையில் சுமார் 100 முறையாவது ஃப்ளைட்டில் பறந்திருப்பேன். ஷூட்கேஸ்களையும், பேக்கையும் தூக்கவேண்டியதை நினைத்தாலே அழுகைஅழுகையாக
வருகிறது. எனவே எனக்கு அதிக வேலைஉள்ள சென்னையில் செட்டிலாவதென்று முடிவெடுத்துவிட்டேன். ஆரம்பத்தில் நான் மட்டும் தனியாக இருக்கபோகிறேன். என் அம்மாவின் சமையலைச் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாதென்பதால், அவரையும் சீக்கிரமே சென்னை வரச்சொல்லி நச்சரித்துக்கொண்டிருக்கிறேன். அதை அடுத்து என் அப்பாவும் வந்தால் மொத்தக்குடும்பமும் சென்னையில் செட்டில் ஆன மாதிரிதான் என்றபடி சொந்த ஊரான கொச்சினை விட்டு வருவதைப்பற்றி எந்தவிதவருத்தமும் இல்லாமல் பேசுகிறார் அமலா.
Veteran actress SN Lakshmi passes away

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Veteran actress SN Lakshmi passes away
 'Sandakozhi 2' to go on floors this May
 Karthi's 'Alex Pandian' with two villains
 Kamal denies announcing 'Marudhanayagam' with Rajini
 Write your review on Kadhalil Sodhappuvadhu Yeppadi
 Pandiarajan the old man
 Gautham excited about Ilayaraja
 KSY user review A treat for the young
 Vikram sheds weight
 Kollywood: Strike set to end soon
 Viswaroopam bytes
 Anirudh works on Hindi 3
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.