1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வதம் புது விதம்

IndiaGlitz [Thursday, February 23, 2012]
Comments

'களவாணி, எத்தன்' படங்களைத் தயாரித்த ஷெராலி ஃபிலிம்ஸ் நசீர் அடுத்து 'வதம்' என்ற த்ரில்லர் படத்தை தயாரிக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்க வெளியான 'அபிராமி' என்ற மெகா சீரியலை இயக்கி வந்த மதிவாணன் தனது முதல் திரைப்பிரவேசத்தை இப்படி ஒரு த்ரில்லருடன் களம் இறங்கியிருக்கிறார். சினிமாவுல யார்கிட்டயும் அசிஸ்டெண்ட் டைரக்டராவே வேலை செய்யாம நேரடியா டைரக்டராயிட்டேன். இதுக்கு முதல் காரணம் தயாரிப்பாளர் நசீரோட எனக்கு இருந்த பதினைந்து வருட கால நட்புதான். 'அருந்ததி'க்கு அப்புறம் தமிழ்ல பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் எதுவும் வரலையே.அப்பிடி ஏதாவது ட்ரை பண்ண்லாமா சார்னு எங்கிட்ட இருந்த கதையைச் சொன்னேன்.அது அவருக்குப்புடிச்சிப்போயி உடனே களத்துல இறங்கிட்டோம்.சென்னையில இருக்கிற ஒரு பொண்ணு வேலை விசயமா கொடைக்கானல் போறா. அங்க அவ எதிர்பாராம சந்திக்கிற பிரச்சைனையும் அதைவிட்டு அவ எப்பிடி வெளியே வந்தாங்கிறதும் தான் படத்தோட கதை. தொண்ணூறு சதவிகித ஷூட்டிங்கை கொடைக்கானல்லயே முடிச்சிட்டோம். தெலுங்கு 'விநாயகடு' படத்தோட ஹீரோயின் பூனம் கவூர் தான் அந்தப்பொண்ணு. பின்னி எடுத்துட்டாங்க என்று பூனம் கவூருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் இயக்குனர் மதிவாணன்.
Naan Ee Interesting tidbitsOther News


Karthis next with Santhakumar?

A sequel for Baashha

Theatres are closed today

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Nayanthara as nursery teacher
 Dhanush does it in 5 hours
 Anirudh sings for Malayalam flick
 Dulquer yet to watch 'OK Kanmani'
 Haripriya's chemistry with Sudeep
 Nazriya to be back?
 Rajini's next, 'Number One'?
 'Uttama Villain' from today
 Vijay Sethupathi admires Arya, Shaam
 G V Prakash in Vetrimaran's script

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.