1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

பிரச்சினை என்ன விலை?

IndiaGlitz [Monday, March 05, 2012]
Comments

எங்கேயாவது ஏதாவது பஞ்சாயத்துச் செய்திகள் அடிபட்டால் அங்கே நடிகை லட்சுமி ராயின் பெயர் கண்டிப்பாக அடிபடுகிறது. எப்பவுமே பிரச்சினைகளை விலை குடுத்து வாங்குவீங்களோ? என்றால் கொதிக்கிறார் லட்சுமி ராய். என்னைப்பற்றி அப்படி ஒரு தவறான இமேஜை சிலர் வேண்டுமென்றே உருவாக்கி விடுகிறார்கள்.கார்த்தி நடிக்கும் சுராஜின் படத்தில் என் கேரக்டர் சின்னதாக இருந்ததால் நடிக்க மறுத்தேன். உடனே எனக்கும் சுராஜுக்கும் சண்டை என்று கதை கட்டி விட்டார்கள். அடுத்து ஜீவாவை அஹமது இயக்கும் படத்திலிருந்தும் கதை பிடிக்காமல்தான் விலகினேன். உடனே த்ரிஷாவை விட சின்ன கேரக்டர் என்பதால் டைரக்டருடன் தகராறு செய்து விட்டு கிளம்பியதாக செய்திகள் வந்தன. எனக்கும் த்ரிஷாவுக்கும் 'மங்காத்தா'வில் நடித்த சமயத்திலிருந்தே மோதல்தான். ஆனால் அதை ஊதிப்பெரிதாக்குவது த்ரிஷாவின் அம்மாதான். நானும் த்ரிஷாவும் எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் பேசிக்கொள்ளத்தான் செய்கிறோம். நான் சண்டைக்காரி அல்ல. பழகுவதற்கு இனிமையானவள் என்பது என்னோடு பழகிப்பார்த்தால்தான் தெரியும் என்றபடி வாங்க பழகலாம் என்று அழைக்கிறார் லட்சுமிராய்.
Rajinikanth to work with KV Anand?

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Rajinikanth to work with KV Anand?
 'Dream Girl' Hansika can't ask for more
 Ajith - Arya in 'Race' remake?
 'Vettai' as 'Bhale Thammudu' in Telugu
 ARM: Jai not acting in Thupaki
 OKOK track details
 AR Reihana is Mollywood bound
 Sonam approached for Dhanushs Raanjhnaa
 Mankatha wins multiple awards in Singapore!
 Where is Mani shooting for Kadal?
 Balas Eriyum Thanal: First schedule wrapped
 Kochadaiyaan: Hollywood bound
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.