1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

பரிட்சை பீவர்

IndiaGlitz [Friday, March 09, 2012]
Comments

மார்ச் வந்தால் போதும். இது தேர்வு நேரமாச்சே என்று அஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள். ஏனென்றால் திரைப்படங்களை ரிலீஸ் செய்தாலும் அதை வரவேற்க கூட்டம் வருமா என்ற சந்தேகம்தான். இதே பரீட்சை ஃபீவர் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல. நடிகைகளுக்கும் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கேரளாவிலிருந்து தமிழில் அறிமுகமாகி இங்கேயே முன்னணி இடத்தை பிடித்துவிட போராடிக் கொண்டிருக்கும் பல ஹீரோயின்கள் இந்த மார்ச்சில் சொந்த ஊருக்கு பறந்துவிட்டார்கள் என்பதுதான் முக்கியமான செய்தி. 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' ரிலீஸ் நேரத்தில் சீரியசாக பரீட்சை எழுதிக் கொண்டிருந்ததாக சொல்லி பிரஸ் தோழர்களின் கேள்விக்கு ஆளானார் அமலாபால். நிஜத்தில் அவர் அரியர்ஸ் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தாராம் அப்போது. இந்த மாதம் இனியா பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறார். மற்றும் சரண்யா மோகன், கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனன்யா ஆகியோரும் சீரியசாக படித்துக் கொண்டிருக்கிறார்களாம். 
Friday Fiesta

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Friday Fiesta
 Gautham Menon in Mollywood?
 Re-shoot for 'Saguni'
 Khushboo reveals a secret
 Anjali as a health inspector
 Ajmal in Vijays story
 3 on April 6 Saguni pushed to May!
 Instincts kickstarted
 Dhanush ARR Bharat Bala team up?
 They Make Us Proud Womens Day Special
 Revathy wins National Award for short film
 Namitha eyes Tollywood
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.