1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

பாஸ் ஆகிவிட்டார் சிம்பு

IndiaGlitz [Monday, March 26, 2012]
Comments

கோடை காலம் வந்துவிட்டது- இனி குளிர்பான விளம்பரங்களில் அனல் பறக்கும். கோகோ கோலா, பெப்ஸி ஆகிய குளிர்பான நிறுவனங்கள் விஜய், மாதவன், சூர்யா என்று அவர்களை வளைத்துப் போட்டு தங்களை குடிக்க சொல்லி து£ண்டுவதையெல்லாம் மக்கள் அறிவார்கள். பொதுவாக இப்படி நடிகர்களை அழைத்து விளம்பரங்களில் பயன்படுத்தும் குளிர்பான நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை கொண்டுதான் குறிப்பிட்ட நடிகர்களை அதில் நடிக்க வைக்கலாமா என்று தீர்மானிப்பார்கள். அப்படி வைக்கப்பட்ட டெஸ்ட்டில் சிம்பு பாஸ் ஆகியிருக்கிறார். அதனால்தான் இவரை அழைத்தது 7 அப் குளிர்பான நிறுவனம். கார்ப்பரேட் விளம்பரங்களில் நடிக்கும் போது தானாகவே ஒரு அந்தஸ்தும் வந்து சேரும் ஹீரோக்களுக்கு. அது இப்போது சிம்புவை நோக்கி வந்திருப்பதால் அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெருத்த சந்தோஷம். 
Blanchett and Wasikowska sign up for directorial debuts

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Play & Win FREE tickets to 3!
 Weekend Watch
 Simbu: 'Vettai Mannan' is a light hearted gangster flick
 India's first comedy 3D film?
 Gateway to fun!
 Love marriage: Trishas mom gives a nod
 Kumki latest tidbits
 Sandhyas Masters stroke
 Parthiepan & Sneha for a cause
 Santosh Sivan busy with Thupaki & Urumi
 STR goes Will you be my girlfriend?
 Aaranya Kaandam Release details in USA
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.