1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கஸ்து£ரிராஜாவின் தன்னடக்கம்

IndiaGlitz [Wednesday, March 28, 2012]
Comments

இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது 3 திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு. இப்படத்தின் தயாரிப்பாளர் கஸ்து£ரி ராஜா இப்படத்தை பற்றி ஒரு சிறு எதிர்செய்தி கூட வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் காரணமாக கடந்த வாரத்தில் எல்லா சேனல் விளம்பர பிரிவையும் தனித்தனியாக சந்தித்தாராம். சின்ன சேனல், பெரிய சேனல் என்று தரம்பிரிக்க மாட்டேன். எல்லா சேனல்களுக்கும் விளம்பரம் தரப் போகிறேன் என்று கூறியதுடன் முன்பணம் எழுதிய காசோலையோடு அவர்களை அனுப்பி வைத்தாராம். இதற்கிடையில் படம் சென்சாருக்கும் சென்று விட்டது. சுமார் ரெண்டு மணி நேரம் படத்தை அக்குவேறு, ஆணி வேறாக அலசினார்களாம் அங்கே. அவர்கள் கொடுத்த சில கட்டுகளையும் கூட எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டாராம் கஸ்து£ரிராஜா. இவ்வளவு தன்மையாக அவர் நடந்து கொள்வதை ஆச்சர்யமாக கவனிக்கிறார்கள். ஆனால் இது ரஜினியின் மகள் படம். ஏதாவது சிறு சலசலப்பு வந்தால் கூட தனது மருமகள் பெயர் கெட்டுவிடும் என்பதால்தான் அவ்வளவு தாராளமாக நடந்து கொள்கிறாராம் அவர். 
Drew Barrymore Selects A Wedding Dress & Sets DateOther News


Breaking Dawn Part 2 Trailer Proves Twilight Finale Could Top Them All

Rock convinced Manganiello to do Magic Mike

Ameer out of Bharathirajas film!

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Happy Birthday to Dhanush - the achiever in multiple fields …!!!
 Aanand L Rai denies signing Dhanush or any other
 Simbhu lends his voice for popular actress re-entry film
 Salman Khan: Is he really sorry?
 Vikram's '10 Enradhukulla' climax details
 Dhanush-Prabhu Solomon film story revealed?
 Condolence message pour in from Kollywood for Dr.Kalam's death
 Nithya Menen can't wait to pair with her Dream Hero
 Dhanush - The Talented Actor who became an Amazing Showman
 Vikram Prabhu in his Grandfather's Avatar
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.