1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சசிகுமாருக்கு வந்த அழைப்புகள்

IndiaGlitz [Friday, March 30, 2012]
Comments

போராளிக்குப் பிறகு சசிகுமார் நடிக்கவிருக்கும் படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க சசிகுமார் ஒப்புக் கொண்டதே தனிக்கதை. இவரை ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நிறுவனங்கள் நடிப்பதற்காகஅழைத்தார்களாம். கலைப்புலி தாணு, ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமி ஆகிய மூவர்தான் அவர்கள். இவர்களின் அழைப்பை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட சசிகுமார், முதலில் ஆபத்திலிருக்கும் முருகானந்தத்தைதான் முதலிடத்தில் வைத்தாராம். முதல் படத்தையே கமர்ஷியல் நிர்பந்தம் இல்லாமல் எடுத்து பெருமளவு நஷ்டத்தை சந்தித்திருக்கும் அவரது கஷ்டம் எனக்கு புரியும். அதனால் முதலில் அந்த படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தை பற்றி சிந்திக்க போகிறேன் என்றாராம். சசிகுமாரின் இந்த நல்ல மனசை பற்றிதான் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு. Other News


Court restricts 3 videos on net

Friday Fiesta

Thaandavam First Look

Anushkas case hearing pushed

Court restricts 3 videos on net

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Court restricts 3 videos on net
 Friday Fiesta
 Thaandavam First Look
 Anushkas case hearing pushed
 Trisha as a foreign professional
 Chinmayi dubs for Nayantara
 I am there in Balas film: Vedhika
 Write your review on 3!
 3 in 33 US locations!
 Delhi Belly remake cast not finalized!
 Receive Naan Ee audio disc from Suriya! Meet Samantha & team!
 Thupaki first look soon Film for Aug 15?

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.