Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

வினயனின் ஜக்கம்மா

IndiaGlitz [Monday, April 02, 2012]

டைரக்டர் வினயன் என்றாலே உடல் ஊனத்தை மையமாக வைத்துதான் படம் எடுப்பார் என்ற கருத்து நிலவி வருகிறது. அவரும் தனது பாணியை ஒரு படத்திலும் விட்டுக் கொடுத்ததாக தெரியவில்லை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிய அவரது படங்கள் சமீபகாலமாக பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. இனிமேல் தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம். முழுக்க முழுக்க ஆவி, பேய், பிசாசு என்று வேறு ஒரு கோணத்தில் படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் சமீபத்தில் இயக்கிய படமான லங்கேஸ்வரி ஆந்திராவிலும் கேரளாவிலும் சரியான ஹிட். இந்த படத்தை அப்படியே தமிழில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்கு வசதியாக இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மேக்னாராஜ். இவர் பூபதி பாண்டினின் காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானவர். தமிழில் ஒன்றிரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த அறிமுகம் போதாதா? ஜக்கம்மா என்ற பெயரில் இந்த படம் விரைவில் தமிழ் திரையரங்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 


 சசிகுமாருக்கு வந்த அழைப்புகள்



Other NEws

சசிகுமாருக்கு வந்த அழைப்புகள்

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 'Yaan' Resumes Shooting
 More on Sasi - Balu project
 'Jay Jay' Girl Returns to the Screens
 SPB in Bollywood After 15 Years
 Dhanush and KV Anand come together
 Sundarapandiyan director back with Red Giants
 'Thalaiva' audio launch on Vijay's birthday
 Vendhar Movies Celebrate in Geneva
 Kamalhassan's plans after 'Vishwaroopam'
 Vikram New look
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.