1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ராசியுள்ள ராஜா

IndiaGlitz [Monday, April 02, 2012]
Comments

சமீபத்தில் பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடந்தது. 90 வயதை எட்டியிருக்கும் டி.எம்.எஸ் சுக்கு இந்த விழா இன்னும் பல வருடங்கள் ஆயுளை நீட்டிக் கொடுக்கும். காரணம் இந்த விழாவில் அவரை பாராட்டி பேசிய விவிஐபிகளின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்தான். அதிலும் டி.ராஜேந்தரின் பேச்சு இதுவரை பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த ஒரு சந்தேகத்தை தீர்த்து வைத்தது. நான் ஒரு ராசியில்லா ராஜா என்று ஒருதலை ராகம் படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதன்பின்புதான் அவரது மார்க்கெட் இறங்குமுகமானது என்று கூறி வருகிறார்கள் திரையுலகத்தில். இதற்கெல்லாம் விளக்கம் சொன்னார் டி.ஆர். டி.எம்.எஸ். ஒரு ரிஷப ராசிக்காரர். ரிஷப லக்னம் அவருக்கு. அவரது ராசியில் சந்திரன் உச்சம். அதனால் அடைய வேண்டாம் அச்சம். அவரது புகழை யாராலும் அழிக்கவே முடியாது. அவர் அவர்தான் என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையே. 



Radhika Sarathkumar relates to 3





Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.



Other News

 Radhika Sarathkumar relates to '3'
 Rajini, Sarathkumar & KS Ravikumar bond in London
 Kamal Haasan: I don't need Salman or Shahrukh to sell my film
 'Titanic 3D' to release with the deleted Kate Winslet's erotic painting
 Latest on Vikrams Thaandavam
 Naan Ee grand audio launch: Suriya Karthi unveil music
 Kochadaiyaan on November 13?
 Shwetha Menon is a soontobemother
 Weekend Watch
 The Dirty Picture in Tamil Telugu with Anushka?
 Thaman for Delhi Belly remake?
 Watch Naan Ee audio release LIVE on IG! Suriya to unveil music!
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.