Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

அது நிஜம்தான்- பாரதிராஜா

IndiaGlitz [Monday, April 02, 2012]

இதுவரை அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த விஷயத்தை அவர் வாயாலேயே கேட்ட பிறகு நம்பாமல் இருக்க முடியுமா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு மிக தெளிவாக சொல்லிவிட்டார் பாரதிராஜா. அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் அமீர் இல்லையென்று. அதற்காக அந்த கேரக்டரை அப்படியே வெட்டி விட முடியாதல்லவா? தனியாக கொடிவீரன் கதையை படமாக்கும் எண்ணத்திலிருக்கிறாராம். இந்த திடீர் மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இனியாதான். மல்லாங்கிணறு மங்காத்தா என்ற கேரக்டரில் நடித்து வந்த அவர், அமீரே இல்லை என்று ஆனபின் தானாக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். இந்த மிகப்பெரிய மாற்றங்களை சைலண்ட்டாக செய்துவிட்டு மறுபடியும் படப்பிடிப்புக்கு கிளம்பிப் போய்விட்டார் பாரதிராஜா. இந்த சம்மர் முற்றுவதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று தேனியில் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறது படக்குழு. 



 அஜீத்தின் திடீர் வேகம்



Other NEws

அஜீத்தின் திடீர் வேகம்

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Anirudh bags Vijay-Murugadoss's next
 Movie on Sreesanth
 The World Sings 'Vanakkam Chennai'
 Dhanush impresses Yesteryear Dream girl
 Happy Birthday to Balu Mahendra
 Naan Kadavul actress in a thriller
 Vadivelu is back in a Period Flick
 Siddharth and Pizza director to join hands
 Latest on Vikram's role in 'I'
 Simbu in 'Inga enna Solluthu'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.