Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

மகனே வில்லன் ஆனார்

IndiaGlitz [Thursday, April 19, 2012]

சினிமாவுக்குள் வந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய இளம் இயக்குனர்களுக்கு போட்டியாக ஒரு எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்குவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிராஜாவும், மணிரத்னமும். ஒரு புறம் கடல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் மணிரத்னம். தேனி பகுதியில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பில் இருக்கிறார் பாரதிராஜா. இருவருமே சமீபத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் பெப்ஸி பிரச்சனையை முறியடித்தேதான் தங்கள் படப்பிடிப்பை தொடர்கிறார்கள். பாரதிராஜா படத்தை பொறுத்தவரை சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம். படத்திலிருந்த அமீரின் போர்ஷன் குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அமீரின் கால்ஷீட் தேவைப்படாது என்ற நிலையில், தனது மகன் மனோஜ் பாரதியை படத்தில் நுழைத்திருக்கிறாராம் இயக்குனர். ஆச்சர்யம் என்னவென்றால் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய அதே பாரதிராஜாதான் இந்த படத்தில் மனோஜை வில்லனாக்கியிருக்கிறார். 



 அசின் வருவாரா?



Other NEws

அசின் வருவாரா?

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajinikanth croons in Hindi for first time
 Kamal Hassan's Pesum Padam goes to Shanghai
 All About 'Kalyana Samayal Satham'
 Vadivelu's movie kicks off with a song
 Anirudh and Simbu join hands
 Thala's Dedication Continues
 Suriya takes off to US with family
 Gautham Karthik's next kickstarts tomorrow
 Anjali most wanted in Tollywood
 IPL to reveal a surprise of Chennai Express
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.