Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

இதற்காகதானா ஸ்ரேயா?

IndiaGlitz [Thursday, April 19, 2012]

ராஜா போக்கிரி ராஜா என்ற படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்த படத்தை அவர் ஏன் வர வேண்டாம் என்று தடுக்கிறார்? இந்த கேள்வி எல்லார் மனதிலும் எழுந்திருக்கும். ஆனால் அதற்கான விடை தெரியாமலே இருந்தது. தற்போது இந்த படத்தை தடை செய்ய ஸ்ரேயா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் இருந்து பின்வாங்கி விட்டார். அதற்கும் சரியான காரணம் புரியாமலிருந்தார்கள் மக்கள். இதோ- அந்த உண்மை உங்களுக்காக. மலையாளத்தில் இப்படம் தயாரானபோது சில லட்சங்கள் சம்பள பாக்கியாக வைத்திருந்தாராம் தயாரிப்பாளர். ரிலீஸ் வரைக்கும் கூட இந்த சம்பளம் தரப்படவில்லை. கடைசி நேரத்தில் இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது கொடுத்துவிடுவதாக சொன்னாராம் அவர். ஆனால் அவர் நேரடியாக இந்த வேலையை செய்யாமல் வேறொருவருக்கு விற்றதால் தனக்கு சம்பளம் வராமல் போய்விடுமே என்று அஞ்சினார் ஸ்ரேயா. அதனால்தான் இப்படி ஒரு அச்சுறுத்தல். நல்லவேளையாக தமிழில் இப்படத்தை வெளியிடவிருக்கும் மலேசியா பாண்டியன் அந்த தொகையை தருவதாக உறுதியளித்துவிட்டாராம். பிராப்ளம் சால்வ். 



 தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு



Other NEws

தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Anirudh and Simbu join hands
 Thala's Dedication Continues
 Vadivelu's movie kicks off with a song
 All About 'Kalyana Samayal Satham'
 Suriya takes off to US with family
 Gautham Karthik's next kickstarts tomorrow
 Anjali most wanted in Tollywood
 IPL to reveal a surprise of Chennai Express
 Dhanush starts dubbing for 'Raanjhaana'
 Vijay's Spectacular Dance
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.