Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

நீது சந்திராவின் நீண்ட கவலை

IndiaGlitz [Thursday, April 19, 2012]

அழகான நீது சந்திராவின் மனசில் அடங்காத சோகம் ஒன்று குடி கொண்டிருக்கிறது. அதுவும் இவ்வளவு சிறிய வயதிலேயே என்று நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது. கடந்த வருடம் இவரது அப்பா மரணமடைந்து விட்டாராம். நீதுவை பொறுத்தவரை அப்பா செல்லம். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பல வருடங்களாக மருத்துவர்களின் முயற்சியால் பிழைத்து வந்தாராம். அதுவும் குறிப்பிட்ட காலம் வரைக்கும்தானே? கடந்த வருடம் எல்லாரையும் தவிக்க வைத்துவிட்டு காலமாகிவிட்டார் அவர். இந்த சோகத்திலிருந்து நீது மீண்டுவிட்டாலும், அம்மா மீளவில்லையே என்ற கவலை தெறிக்கிறது அவர் முகத்தில். படப்பிடிப்புக்கு அவரையும் அழைத்து வந்தால் கொஞ்சம் ரிலாக்சாக இருக்குமே என்பதால் அம்மாவுடன்தான் வருகிறார் நீது சந்திரா. 



 இதற்காகதானா ஸ்ரேயா?



Other NEws

இதற்காகதானா ஸ்ரேயா?

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 India @ Cannes 'Kamasutra 3D' unwrapsthe book of Kamasutra for all delegates with a bang
 Shruti Hassan's religious affair
 Aishwarya Back With A Bang At Cannes!
 Maniratnam's next with his favorites
 Kaaviya Thalaivan to be revived
 Malayalam Superstar Mohanlal turns 53
 Taapsee and Nayan off on a mountain ride
 'Singam 2' Audio launch to be star studded
 Neram girl is elated
 Kuttipuli to hit theatres by May 30
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.