Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

பரதேசி என்பதே பொய்

IndiaGlitz [Thursday, April 19, 2012]
Comments

பாலா இயக்கி வரும் படத்தின் தலைப்பு என்ன? பரதேசி என்று சொல்லப்படுவதெல்லாம் சும்மதானாம். தன்னை பேட்டியெடுக்க வந்த நிருபரிடம் போகிற போக்கில் அவர் சொன்ன விஷயம்தான் அப்படியே வெளிவந்து ரசிகர்களுக்கும் எட்டிவிட்டது. ஆனால் விரைவில் இப்படத்தின் உண்மையான பெயரை அவர் அறிவிப்பார் என்கிறார்கள். இதற்கிடையில் இப்படத்தில் நடிக்க வந்திருக்கும் பூஜா, மூன்று மாத விடுமுறையில்தான் வந்திருக்கிறாராம். பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், பாலாவின் அழைப்புக்காகதான் மீண்டும் நடிக்கவே வந்திருக்கிறார். என்னை சீக்கிரம் அனுப்பிவிடணும் என்ற நிபந்தனையுடன்தான் இதில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் கடவுள் படத்தில் பூஜாவுக்கு விருது கிடைக்கும்னு நினைச்சேன். அது நடக்காம போச்சு. இந்த படத்தின் மூலமாகவாவது அவருக்கு விருது வாங்கி தரணும் என்கிறார் பாலா. நிறைவேறட்டும் கனவுகள். 



 நீது சந்திராவின் நீண்ட கவலை



Other NEws

நீது சந்திராவின் நீண்ட கவலை

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Dhanush : Sonam Is Helpful & Good Co-Star
 User Review - TVSK
 Prakash Raj Plays the Good Guy Role
 What the hell, India ? (A user's response on Jiah's suicide)
 'Mariyaan' Releasing on June 28
 Simran Plays Suriya's Mom Once Again
 Shiva-Santhanam Play Dhoni-Sehwag in 'Ya Ya'
 Did Bharathiraja Attend Manivannan's Funeral?
 Bharathiraja's 'Annakodi' Gets U/A
 'Madha Gaja Raja' Releasing July
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.