Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

அஜீத் இலங்கை அகதியா

IndiaGlitz [Thursday, April 19, 2012]

பில்லா 2 படத்தில் அஜீத் இலங்கை அகதியாக நடித்திருக்கிறார் என்று வெளிவந்த ஒரு செய்தி உலகம் முழுக்க வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற கேரக்டர்களை ஏற்கும் போது பல நிகழ்கால சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். கூடுமானவரை சர்ச்சகளை தவிர்ப்பது நல்லது என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார் அஜீத். அதன்காரணமாக அஜீத் அகதி என்ற தகவல் படத்தில் இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் பில்லா 2 தரப்பிலும் இது குறித்த அச்சம் இருக்கிறதோ என்னவோ? அவர் இந்த படத்தில் அகதியாக நடிக்கவில்லை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். கதைப்படி அஜீத்திற்கு வரும் ஒரு பிளாஷ்பேக்கில் அவர் இலங்கை தமிழர் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். அதுவும் மிக குறுகிய நேரத்தோடு முடிந்துவிடுகிற காட்சிகளாக இருக்கும் என்கிறார்கள். 



 பரதேசி என்பதே பொய்



Other NEws

பரதேசி என்பதே பொய்

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Siddharth and Lakshmi Menon for 'Pizza' director
 More on Thalaivaa from the director
 Rajinikanth croons in Hindi for first time
 Kamal Hassan's Pesum Padam goes to Shanghai
 Nazriya Nazeem: I need ten out of ten!
 'U' for 'Theeya Velai Seiyyanum Kumaru'
 Hot Steamy 'Biryani' teaser to be served on Friday Night
 Prabhu Solomon faces a challenging job
 Dhanush starts dubbing for 'Raanjhaana'
 Vijay's Spectacular Dance
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.