1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

Ajiths Latest Bike

IndiaGlitz [Tuesday, July 23, 2013]
Comments

While acting is his profession, automotives are his passion, so much so that bikes and cars are nearly inseparable from 'Thala' Ajith. He has always remained updated on the latest hunks and monsters in the market and his latest possession is a fiery red BMW S1000RR, which got delivered to him in a royal package, to his residence recently.

Ajith's late night rendezvous in his geared love is well known to the city. And if you're lucky, you may happen to spot Thala cruising the streets swiftly on his brand new hunk! Thala is blocked with a tight schedule, shooting for 'Siruthai' Siva's new project, alongside Tamannah, which has been planned to be a Pongal 2014 release. Meanwhile, the title of his upcoming film with Vishnuvardhan is to be declared in a grand teaser, which is building expectations from all corners of fan base.

அஜீத் வாங்கிய புது ரேஸ் பைக்..!

கார் ரேஸ் பிரியரான நடிகர் அஜீத் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு திருவான்மியூர் கடற்கரை சாலையில் வெளிநாட்டு பைக்கில் வலம் வருவது பலருக்கு தெரியாது...


ஏற்கனவே, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திற்காக வெளிநாட்டில் இருந்து 'புகாட்டி' மாடல் பைக்கை வாங்கி ஓட்டிச் சென்றார். இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பல கோடி மதிப்பில் உள்ள இதுபோன்ற பைக்குகளை அஜீத் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறார். இப்போது புதிதாக பிஎம்டபிள்யூ ரக எஸ்1000ஆர்ஆர் என்ற ரேஸ் பைக்கை வாங்கியிருக்கிறார்.


அஜீத்துக்கு ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் முதுகுதண்டுவடத்தில் அடிபட்டதால் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பட ஷூட்டிங்கின் போது அஜீத் காலில் காயம் ஏற்பட்டது. 


இந்த சூழலில், அஜீத் புது பைக் வாங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சர்ய பேச்சாகிவிட்டது.
Mariyaan Success AR Rahman Dhanush Happy

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.