1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

Dhanush gets Aniruth his next (தமிழ்)

IndiaGlitz [Tuesday, July 23, 2013]
Comments

அனிரூத் இசைக்கு தனுஷ் சிபாரிசு..?!

'கொலவெறி' பாடல் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிக பிரபலம் ஆன இசையமைப்பாளர் அனிரூத். இவர்  '3', 'எதிர்நீச்சல்' படங்களுக்கு இசையமைத்தார். அப்போது தனுஷூடன் அதிக நெருக்கம் ஏற்பட்டது.


ஒரு விதத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவுக்கு அனிரூத் உறவுக்காரர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே '3' பட வாய்ப்பை இயக்குனர் ஐஸ்வர்யா கூறியிருந்தார்.


இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் தனுஷ் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். வழக்கமாக கே.வி.ஆனந்த் இயக்கும் படங்களுக்கு ஹாரீஸ்ஜெயராஜ்தான் இசையமைப்பது வழக்கம்.


இந்த முறை தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி நடிக்கும் படத்தில் அனிரூத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படத்தின் ஹீரோ தனுஷ் சிபாரிசின் பேரில் இந்த இசையமைப்பாளர் மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Manjula Vijaykumar No More

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.