Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

வில்லன் ஆகிறாரா ராஜ்கிரண்?

IndiaGlitz [Saturday, July 27, 2013]
Comments

வெற்றிமாறன் தன் படங்களுக்கு அழகான தமிழில் தலைப்பு வைப்பதையே விரும்புகிறார். பொல்லாதவன், ஆடுகளம் என்று தலைப்பிலேயே கவர்கிற வழக்கம் அவருக்குண்டு. தற்போது அவர் இயக்கவிருக்கும் புதுப்படத்திற்கு 'வேங்கை சாமி' என்கிற தலைப்பை பரிசீலித்து வைத்திருக்கிறாராம். அநேகமாக இதுவே முடிவான தலைப்பாகவும் இருக்கக் கூடும். விசேஷம் இந்த தலைப்பில் மட்டுமல்ல, படத்தில் முக்கியமான ரோலில் ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜும் நடிக்கவிருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே ஹீரோ, அல்லது அதற்கு இணையான கேரக்டர் என்று நடித்து வரும் ராஜ்கிரண் ஆச்சர்யமாக ஒரு விஷயத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு நெகட்டிவ் ரோல் என்கிறார்கள். இமேஜ் விஷயத்தில் எப்பவுமே உஷாராக இருக்கும் ராஜ்கிரண் இந்தளவுக்கு தைரியமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால் வெற்றிமாறனின் கதையை அவர் எந்தளவுக்கு நேசித்திருப்பார்? 




அஜீத் இலங்கை அகதியா





Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.




Other News

 'Kaaka Muttai' will have universal acceptability
 Vijay Sethupathy's 'Vanmam' is on the way
 'Thirudan Police' is all set to release on..
 Big Day for Dream Girl Nazriya
 Jyothika to cross border once again
 Bollywood joins Hansika on ALS
 Sentrayan to get hitched
 Will Bharath join Ajith, Dhanush, & Suriya?
 Suriya shifts gear to comedy
 Famous guitarist joins Anirudh for 'Kaththi'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.