1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அந்த கதையில் பார்த்திபனும்

IndiaGlitz [Saturday, July 27, 2013]
Comments

கவுதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சூர்யா நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்விகள் தமிழ்சினிமாவுலகை சுற்றி சுற்றி வருகிறது. இருவருமே அந்த படம் கைவிடப்பட்டதாக கூறவில்லை. அப்படியிருந்தும் ஏனிந்த சந்தேகம்? ஆனால் அப்படம் மீண்டும் துளிர்த்து இலைவிட ஆரம்பிக்கிறதோ இல்லையா, அப்படம் உருவான ஜோரில் நடந்த விஷயம் இது.

 

படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் பார்த்திபனை முடிவு செய்து வைத்திருந்தாராம் கவுதம் மேனன். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு, தான் நடிக்கப் போகும் கேரக்டர்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறதா, இல்லையா? அதில் நடித்தால் தனது புகழுக்கு களங்கம் வராமல் தப்பிக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்கிற பார்த்திபன் கவுதமிடம் இந்த கதை பற்றி மணிக்கணக்காக விவாதித்ததாகவும் தகவல். சரி, இப்போதைய நிலவரம் என்ன? துருவ நட்சத்திரம் துவங்கும்போதுதான் இந்த சஸ்பென்சுக்கும் விடை கிடைக்கும் போலிருக்கிறது. 
Tamannah DisappointedOther News


Maddys Hollywood Debut

SuriyaSamantha in Linguswamys Next

Vanakkam Chennai Track List

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini-Shankar film is also on
 Vishal's next with Pandiraj
 'Arindhum Ariyamalum' Arya back
 Why this gap, Vijay Sethupathi?
 A secret about Vijay Antony's next
 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.