1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கதை கேட்கிறார் சூர்யா

IndiaGlitz [Saturday, July 27, 2013]
Comments

எவ்வளவுதான் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவது நல்ல நல்ல கதைகள்தான். இதில் உறுதியாகவே இருக்கிறார் சூர்யா. சிங்கம் 2 படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு லிங்குசாமியின் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்பது ஊரறிந்த விஷயம்.

 

இது ஒருபுறமிருக்க தனது தற்போதைய ஓய்வு நேரத்தை கதை கேட்பதற்கு அதிகமாக பயன்படுத்துகிறாராம். அண்மையில் சூர்யாவை சந்தித்து கதை சொன்னவர்களின் லிஸ்ட் விரிவாகிக் கொண்டே போகிறது. அதில் முக்கியமானவர் ஓ.கே ஓ.கே படத்தின் இயக்குனர் ராஜேஷ். மற்றொருவர் சூது கவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமி. இதற்கிடையில் ஏ.எல்.விஜய் சொன்ன கதை ஒன்றும் சூர்யாவை வெகுவாக கவர்ந்திருப்பதாக தகவல் கசிந்து கிடக்கிறது. சூர்யாவின் மனசில் முதலில் இடம் பிடித்து அமரப்போவதுதான் யாரென்று தெரியவில்லை.
Nayan Response After SimbuHansika LoveOther News


Tamannah Disappointed

Maddys Hollywood Debut

SuriyaSamantha in Linguswamys NextSuriya Wallpapers:


800*6001024*7681280*7201920*1080

800*6001024*768

800*6001024*768

Related News

 Mani Ratnam's heroine in Suriya film
 Mahesh Babu, Prabhas & Rana confirm Suriya as the Biggest Hero
 Suriya to do it for Atharvaa
 Landmark films of Suriya
 Happy Birthday Suriya !!!
 
 Suriya and Madhavan enjoying a holiday
 Suriya's first Telugu film to be with a director of super hits
 
 Suriya and Anushka with Children this Time

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 After Amy Jackson GVP aiming for Samantha?
 'Baahubali' creates earth shattering record in Karnataka
 Nithya Menon to work with a close friend of Rajini and Kamal
 Interesting projects lined up for Ghibran
 Suriya's next to release soon
 Kamal, Vijay, Ajith and Suriya to face the camera from FridayCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 After Amy Jackson GVP aiming for Samantha?
 'Baahubali' creates earth shattering record in Karnataka
 Nithya Menon to work with a close friend of Rajini and Kamal
 Interesting projects lined up for Ghibran
 Suriya's next to release soon
 Kamal, Vijay, Ajith and Suriya to face the camera from Friday
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.