1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

விட்டுக் கொடுத்த விஷால்

IndiaGlitz [Saturday, July 27, 2013]
Comments

பட்டத்து யானை படத்தின் சாட்டிலைட் விற்பனை மட்டுமே சுமார் ஏழு கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறதாம். சன், கலைஞர், ஜெயா டிவிகளையெல்லாம் விட்டுவிட்டு ஜி தமிழ் சேனலுக்கு விற்றிருக்கிறார்கள். இந்த படத்தின் மீதிருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக சென்னை நகர விநியோக உரிமையை விஷாலே வாங்கியிருக்கிறார். சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கியிருக்கிறாராம் அவர்.

 

 இவ்வளவு சந்தோஷமாக படத்தை விஷால் வாங்கியிருந்தாலும் சின்ன நெருடல் ஒன்று. சினிமா விநியோக ஏரியாவுக்கென சில எல்லைகள் உண்டு. இதில் சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டர் சென்னை லிமிட்டுக்குள் வராது. அதே போல உதயம் தியேட்டருக்கு அருகிலேயே இருக்கும் காசி தியேட்டரும் சென்னை லிமிட்டில் வராது. இவ்விரண்டு தியேட்டரிலுமே பட்டத்து யானை திரையிடப்பட்டிருப்பதால் விஷாலுக்கு வர வேண்டிய சென்னை நகர கலெக்ஷனில் சிறு பங்கு வேறொரு விநியோகஸ்தருக்கு போகும். இருந்தாலும் தன் படத்திற்காகதானே விட்டுக் கொடுக்கிறார் விஷால்? 
Nayan Response After SimbuHansika LoveOther News


Tamannah Disappointed

Maddys Hollywood Debut

SuriyaSamantha in Linguswamys NextVishal Wallpapers:


800*6001024*768

800*6001024*768

800*6001024*768

Related News

 Vishal denies Love with Varalakshmi
 Vishal wedding: When & where?
 Nikita with Vishal in 'Paayum Puli'
 Soori in a Fight with Vishal?
 Vishal to be the Next 'Komban'?
 Suseenthiran Experiments with God's Point of View
 Vishal in Place of Salman Khan
 Vishal Pacifies his Heroines
 Vishal's lucky Heroine with him after Eight Years
 Vishal not Doing the Sequel of his Hit Film?

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Vijay finishes shooting with one Heroine for 'Puli'
 One Actress will be there in all Ten parts of 'Muni' - Raghava Lawrence
 Jyothika is way ahead of Suriya
 Happy Birthday to the Classy Beauty TrishaCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Vijay finishes shooting with one Heroine for 'Puli'
 One Actress will be there in all Ten parts of 'Muni' - Raghava Lawrence
 Jyothika is way ahead of Suriya
 Happy Birthday to the Classy Beauty Trisha

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.