1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரசிகர்களை உசுப்பி விடுங்க

IndiaGlitz [Thursday, August 01, 2013]
Comments

தனுஷ் ராஞ்சனா பிரஸ்மீட்டுக்கு வேஷ்டி கட்டி வந்தாலும் வந்தார். அதையே ஒரு பிரதான கேள்வியாக்கி, 'நான் தமிழனாக்கும்' என்று அவரை பதில் சொல்ல வைத்தார்கள் நிருபர்கள்.

 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா விழாக்களுக்கு வேஷ்டி அணிந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கிறது. சிவ கார்த்திகேயன், விமல் இருவருமே இப்போது சினிமா விழாக்களுக்கு வேஷ்டி கட்டி வர ஆரம்பித்திருக்கிறார்கள். வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல இயக்குனராகவும் அறியப்பட்டிருக்கிற கரு.பழனியப்பனும் இப்போது வேஷ்டி கட்டி வர ஆரம்பித்திருக்கிறார் நிகழ்ச்சிகளுக்கு. இன உணர்வை உடைகளில் காண்பிப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் தன் ரசிகர்களையும் இவர்கள் உசுப்பிவிட்டால் நெசவாளிகளும் பிழைப்பார்கள். Other News


Karakatakaran Kanaga silences rumors

Shruthi Hassan Sings Middle East Song

Bharath Clarifies on his Love

Lakshmi Menon Sells Idli

Karakatakaran Kanaga silences rumors

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Karakatakaran Kanaga silences rumors
 Shruthi Hassan Sings Middle East Song
 Bharath Clarifies on his Love
 Lakshmi Menon Sells Idli
 Singam director and Vijay may come together
 Bharath to tie the knot soon?
 Watch Irandam Ulagam audio launch LIVE on IndiaGlitz
 Ajith in Odisha for 54th flick
 Podaa Podi Director Turns Lyricist
 Bharat Bala Revives Old Project
 Udhay and Santhanam back again
 Suriya interaction with US Fans through video conference SINGAM2 Success

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.