1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

டைரக்ஷன் மெயின் சைட்ல புரடக்ஷன

IndiaGlitz [Thursday, August 01, 2013]
Comments

இப்போதெல்லாம் சொந்தமாக படம் தயாரித்து அதை இயக்குவது ஒரு பேஷன் என்றால் தனது உதவி இயக்குனர்களுக்காக சொந்தமாக படம் தயாரிப்பதும் சில இயக்குனர்களின் ஆசையாக இருக்கிறது. ஷங்கர், லிங்குசாமி, எழில், பாண்டிராஜை தொடர்ந்து படம் தயாரிக்க வந்திருக்கிறார் வெற்றிமாறன்.

 

தொடர்ந்து நான்கு படங்களை அவர் தயாரிக்கவிருப்பதாகவும் அந்த நான்கு படங்களையும் இயக்குகிற வாய்ப்பை தனது உதவி இயக்குனர்களுக்கே அவர் வழங்கவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதில் கவுதம் கார்த்திக் ஒரு படத்திலும், அதர்வா ஒரு படத்திலும் நடிக்க சம்மதித்திருக்கிறார்களாம். இதற்கிடையில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மேலும் ஒரு படம் தயாரிக்க ஆசைப்படுகிறாராம் லிங்குசாமி. ஆனால் தனது புதிய படத்தை தனது பேனரிலேயே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் பாலாஜி சக்திவேல். டென்ஷன் இல்லாமல் வெற்றி நடை போடட்டும்... 
HarrisGautam to Join Hands Again?

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Harris-Gautam to Join Hands Again?
 Karakatakaran 'Kanaga' silences rumors
 Shruthi Hassan Sings Middle East Song
 Bharath Clarifies on his Love
 Lakshmi Menon Sells Idli
 Singam director and Vijay may come together
 Bharath to tie the knot soon?
 Watch Irandam Ulagam audio launch LIVE on IndiaGlitz
 Ajith in Odisha for 54th flick
 Podaa Podi Director Turns Lyricist
 Bharat Bala Revives Old Project
 Udhay and Santhanam back again
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.