1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

தங்கர்பச்சானுக்காக பிரபுதேவா

IndiaGlitz [Monday, August 05, 2013]
Comments

மும்பையில் எங்கு திரும்பினாலும் பிரபுதேவா போஸ்டர்கள்தான். அந்தளவுக்கு வடக்கே முக்கியமான இயக்குனராகிவிட்டார் அவர். இருந்தாலும் தங்கர்பச்சானின் 'களவாடிய பொழுதுகள்' படத்தின் ஹீரோ இவர்தானே? ஒரு பிரஸ்மீட் வைக்கலாம் என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தங்கர்பச்சன். மும்பையில் எப்பவுமே பிஸியாக இருக்கும் பிரபுதேவா, தனது நேரத்தை ஒதுக்கி ஒரு ஞாயிற்று கிழமையின் மாலை பொழுதை ஒதுக்கினார் தங்கருக்காக. இந்த படத்தில் நான் நடிக்கப் போறேன்னு தெரிஞ்சதும், 'உங்க கேரக்டர் வேற. அவர் கேரக்டர் வேற. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை'ன்னு எங்கிட்ட பலபேர் கேட்டாங்க. ஆனால் இப்போ எனக்கு பிடிச்ச இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் தங்கர்பச்சான் என்றார் பிரபுதேவா.

 

 அதுகூட பெரிய விஷயம் இல்லை. இந்த படம் ஏன் இவ்வளவு தாமதம் ஆகிக் கொண்டேயிருக்கிறது என்ற கேள்விக்கு தங்கர்பச்சன் ஆவேசமாக பேச எத்தனித்தபோது அவரிடமிருந்த மைக்கை பிடுங்கி, வேண்டாம்... பேச வேண்டாம் என்று சூழ்நிலையை அமைதியாக்கிய பிரபுதேவாவின் பக்குவத்தை பார்க்க வேண்டுமே, கிரேட்! 
Director Kathir to Tie the Knot

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Director Kathir to Tie the Knot
 Stars at 'Irandam Ulagam' Audio Launch
 Veteran Composer Dakshinamoorthy Passes Away
 Nanbenda - Friendship Day Special
 Samantha Saddened by Siddharths Absence
 Another Richa for Kollywood?
 ATMUS to serve Biriyani in USA! Press Release
 A mammoth set for Isai
 Arima Nambi to commence the next phase
 Happy Birthday DSP
 Ajiths intro song will sizzle DSP
 Taapsees Next in Bollywood
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.