1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வாலுவை வளர வைக்கும் சிம்பு

IndiaGlitz [Thursday, August 08, 2013]
Comments

இங்க என்ன சொல்லுது, வாலு ஆகிய இரண்டு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இதில் வாலு படத்தில் ஹன்சிகாவும் இவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். கடந்த பல வாரங்களாக இங்க என்ன சொல்லுது படத்தில் கவனம் செலுத்தி வந்த சிம்பு, தற்போது வாலு படத்திற்கு வந்திருக்கிறார்.

 

தற்போது பாடல் காட்சி ஒன்றை எடுத்து வருகிறார்கள். இதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குள் செட் ஒன்று போடப்பட்டிருக்கிறது. சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர்ராஜா ஆகிய அத்தனை கிரியேட்டர்களும் இரவுப் பறவைகளாக இருப்பதுதான் சுவாரஸ்யம். எனவே சிம்பு ஆட வேண்டிய காட்சிகளை இரவில் படம் பிடித்து வருகிறார்களாம். மாலையில் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெற்றாலும், நீங்க வரவேண்டிய நேரத்தை நாங்க சொல்றோம். அப்ப வந்தா போதும் என்று சிம்புவுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கி நாசுக்காக வேலை வாங்குகிறாராம் டைரக்டர். இவர் வரும் வரைக்கும் எதை எடுப்பார்களாம்? நடன மங்கைகளின் மற்ற பிஜிஎம்முக்கான ஆட்டத்தைதான். 
MGR and NTR from September 6

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 MGR and NTR from September 6
 Jai Shares 'Vadacurry' with Swathi
 Tension mounts on Thalaivaa
 ARR's Hindi Song in Hollywood
 Vadakari First Look
 Hansikas Birthday Gift From Simbu
 Raja Rani audio rights grabbed
 Subramaniyapuram magic duo back again
 Rumors steam on Thalaivaa Release
 IAB progressing swiftly
 KV Anand ropes in Aarambam cinematographer
 ARR Music Valee Lyrics Rabindranath Tagore Inspired
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.