1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வீரன் வந்த கதை

IndiaGlitz [Monday, August 12, 2013]
Comments

சிறுத்தை சிவா இயக்கி அஜீத் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று விஷ்ணுவர்த்தனை போலவே குழம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக அவர் தன் படத்திற்கு ஆரம்பம் என்று பெயர் வைத்தாரில்லையா? அதே வேகத்தில் நாமும் நம் படத்திற்கு பெயர் வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்களாம்.

இவர்கள் தங்கள் படத்தின் தலைப்பை சொல்வதற்கு முன்பே விநாயகம் பிரதர்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக மீடியாவில் கசிந்துவிட்டது. அதை சிவா தரப்பும் மறுக்கவில்லை.  பல நாளிதழ்களில் விநாயகம் பிரதர்ஸ் என்று தலைப்பே வைக்கப்பட்டு இப்படத்தின் துணுக்குகளை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி, இனிமேலும் பொறுத்தால் ஆகாது என்ற முடிவுக்கு வந்த சிவா, தற்போது இந்த படத்திற்கு வீரன் என்று பெயர் வைத்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவை வைத்துக் கொண்டு வீரன் என்று டைட்டில் வைக்காமலிருந்தால்தான் தப்பு.Other News


Rahman to produce a Hindi film

Think Raja Rani Music This Month

Ajiths Next Titled

Vijay Appreciates Police

Rahman to produce a Hindi film

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Rahman to produce a Hindi film
 Think Raja Rani Music This Month
 Ajiths Next Titled
 Vijay Appreciates Police
 The Soup Prayer
 ARM impressed with Raja Rani
 Tolet Board Outside SRKs House
 Biryani Track list is here folks
 Samantha Auctions Her Belongings
 No Tax Exemption for Thalaivaa
 Thalaiva User Review
 ARR Inaugurates KM Music College

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.